மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூட வசதியினை செய்து கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

September 17, 2016 admin 0

கோண்டாவில் நலன் புரிச் சங்கம் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு அமைப்பினரால்மு ல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6 மலசலகூடங்களை அமைக்கும் பணி வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டமானது இலண்டன் Leiwsham சிவன் கோவில், புதுக்குடியிருப்பு ஒளிரும்வாழ்வு […]

மணி ஐயா தமது பிரதம சிவாச்சாரியார் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்

July 14, 2016 admin 0

கடந்த 55 வருடங்களுக்கு மேலாக கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில் பிரதம குருவாக இருந்து விநாயகரின் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகளை சிறப்புடன் நடத்தி ஊர்அடியவர்களின் பெரும்மதிப்புக்குரிய சிவஸ்ரீ. தா. ஹரிஹரசுப்பிரமணியக் குருக்கள் (மணி […]

கோண்டாவில் இந்துக்கல்லூரியின் 2015 ம் ஆண்டிற்கான க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறுகள்

April 2, 2016 admin 0

கோண்டாவில் இந்துக்கல்லூரியின் 2015 ம் ஆண்டிற்கான க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறு ஐ.திவ்யா 5A, 1B, 2C, 1S இ.கஜீபன் 2A, 4B, 2C செ.அபினயா 2A, 2B, 3C, 1S ப.கிசோக்குமாரி 2A, 1B, […]

செல்லப்பா நடராசா ஞாபகார்த்த திறந்தவெளிஅரங்கு

March 25, 2016 admin 0

கோண்டாவில் இந்துக்கல்லுாரியில் மூத்த பத்திரிகையாளர் அமரர் செல்லப்பா நடராசா ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவர்களால் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட திறந்தவெளிஅரங்கு கட்டடத்தை யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் திறந்து வைப்பதையும் திருமதி செல்லப்பா […]

சதுரங்க சுற்றுப்போட்டியில் 15 வயது பெண்கள் பிரிவில் வெற்றியீட்டிய கோண்டாவில் இந்துக்கல்லூரி மாணவர்கள்

March 16, 2016 admin 0

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் வடமாகாண இந்துக்கல்லூரிகளுக்கிடையே நடாத்திய சதுரங்க சுற்றுப்போட்டியில் 15 வயது பெண்கள் பிரிவில் வெற்றியீட்டிய கோண்டாவில் இந்துக்கல்லூரி மாணவர்கள்,அதிபர்,உபஅதிபர் மற்றும் பயிற்சி ஆசிரியர் சுரேஸ்நாதனுடன் காணப்படுகின்றனர்