கோண்டாவில் இந்துக்கல்லூரியின் 2015 ம் ஆண்டிற்கான க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறுகள்

கோண்டாவில் இந்துக்கல்லூரியின் 2015 ம் ஆண்டிற்கான க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறு
ஐ.திவ்யா 5A, 1B, 2C, 1S
இ.கஜீபன் 2A, 4B, 2C
செ.அபினயா 2A, 2B, 3C, 1S
ப.கிசோக்குமாரி 2A, 1B, 4C, 1S
சி.கௌதமி 2A, 5C, 2S

45% ஆன மாணவர்கள் க.பொ.த (உ.த) கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.